இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான அமைதிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்கள் 28 பேரை தாலிபான்கள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.