இஸ்லாமாபாத்: பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக தங்களிடம் உள்ள புதிய தகவல்களை இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பரிமாறிக்கொண்டன.