புதுடெல்லி: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.23 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.