வாஷிங்டன்: அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது குறித்துக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று எச்சரித்துள்ளது.