இஸலாமாபாத்: பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் தாலிபான் தளபதி உள்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.