பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாதின் வடக்குப் பகுதியில் இன்று நடந்த மோர்ட்டார் தாக்குதலில் சன்னி முஸ்லிம்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.