கேன்பெரா: பயங்கரவாதிகளின் நிதிப் பறிமாற்றம் மற்றும் நிதி மோசடிகளை முறியடித்தல், புலனாய்வுத் தகவல்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று இந்தியாவும் ஆஸ்ட்ரேலியாவும் தீர்மானித்துள்ளன.