மணிலா: பிலிப்பைன்சைத் தாக்கிய ஃபெங்சென் புயலிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.