கேன்பெரா: மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஆஸ்ட்ரேலியப் பயணத்தின் போது, குற்றவாளிகள் பரிமாற்றம் தொடர்பான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாக உள்ளது.