கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச இந்தியா தங்களை அழைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.