இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லா மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனைகளாகக் குறைக்க வேண்டும் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிற்கு அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஷா கிலானி பரிந்துரை செய்துள்ளார்.