வாஷிங்டன் : அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுவரும் தாமதம் கவலையளிக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.