கொழும்பு: சிறிலங்கக் கடற்படைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 16 முதல் 20 வயதிற்குட்பட்ட 15 இளைஞர்கள் யாழ்ப்பாளத்திற்கு அருகில் உள்ள நெடுந்தீவு முகாமில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது கடந்த திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.