வாஷிங்டன்: உலகின் மக்கள் தொகை 2012இல் 700 கோடியாக உயரும் என்றும், அப்போது இயற்கை வளங்கள் பற்றாக்குறை உருவாகி உலக நாடுகள் பரிதவிக்க நேரிடும் என்றும் அமெரிக்க அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.