கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு நடத்த சிறிலங்க அரசு தயாராக உள்ளது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.