வாஷிங்டன்: வளர்ந்து வரும் ஜனநாயகச் சக்தியான இந்தியாவுடனான அமெரிக்க நல்லுறவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.