நியூயார்க்: உலகளவில் 20 வங்கிகளில் 680 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்யப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த இந்திய வம்சாவழியினர் ஒருவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.