கொழும்பு: இலங்கை மன்னார் அருகில் உள்ள சிறிலங்கப் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், காவலர்கள் இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.