புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற தேவையான எல்லா முயற்சிகளையும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை தாங்கள் மேற்கொள்ளத் தயார் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.