வாஷிங்டன்: சட்டவிரோதமாக மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்த இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.