கொழும்பு: இலங்கை வவுனியாவில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையினர் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.