சவுதி : உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.