டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.