வாஷிங்டன்: எதிர்ப்புகளை மீறி அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தியுள்ளார்.