பீஜிங்: வடக்கு சீனாவில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியானதுடன், 7 பேர் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் உள்ளனர்.