வாஷிங்டன்: இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டு விடயத்தில் இந்தியாவை முவெடுக்க விடுங்கள் என்று அமெரிக்க அரசை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.