கொழும்பு: மன்னாரில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்மோதலில் 6 படையினர் கொல்லப்பட்டதுடன், 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.