டெஹ்ரான்: ஈரானில் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களைச் செய்த 8 பேர் தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு நாளிதழ் தெரிவித்துள்ளது.