இஸ்லாமாபாத்: ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.