மெல்போர்ன்: திபெத் விவகாரம் தொடர்பாக சீன அரசிற்கும் தனது பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு அடுத்த மாதம் மீண்டும் துவங்கக் கூடும் என்று தான் எதிர்பார்ப்பதாக புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.