மெல்போர்ன்: ஒலிம்பிக் சுடர் அடுத்த வாரம் திபெத் தலை நகர் லாசா வழியாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. அப்போது திபெத்தியர்கள் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எந்த வித இடையூறையும் செய்யவேண்டாம் என்று தலாய் லாமா கேட்டுக்கொண்டுள்ளார்.