வாசிங்டன்: உலக வர்த்தக அமைப்பிற்காக தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத வகையில் இந்தியா திரைக்குப் பின் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.