ஐக்கிய நாடுகள்: எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணிகளில் தன்னிகரற்று சேவை புரிந்ததற்காக ரெட் ரிப்பன் விருதிற்கு உலகளவில் ஐ.நா. தேர்வு செய்துள்ள 25 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.