இஸ்லாமாபாத்: ஆஃப்கானிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்து உள்ளனர்.