கொழும்பு: இலங்கை மன்னாரில் உள்ள சிறிலங்கக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கமாண்டோ அணியினர் நடத்திய தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் எராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.