காட்மண்டு: நேபாள நாட்டின் கடைசி மன்னர் ஞானேந்திரா இன்று தன் அரண்மனையை காலி செய்கிறார். இதன் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வருகிறது.