பீஜிங்: திபெத் சிக்கல் தங்கள் நாட்டின் உள்விவகாரம் என்பதால் அதில் யாரும் தலையிடுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று சீனா கூறியுள்ளது.