துபாய்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கச்சா எண்ணெய் விலையேற்றம் நியாயமற்றது என்று உலக கச்சா உற்பத்தியில் முதலிடத்திலுள்ள செளதி அரேபியா கூறியுள்ளது.