டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பதிலடி மிக மோசமானதாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தஃபா மொஹமத் நஜ்ஜார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.