ஒட்டாவா: பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக காமன்வெல்த் நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.