வாஷிங்டன்: உலகின் மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சிறைக் கைதிகள் எண்ணிக்கை அதிகம் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.