பீஜிங்: எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் சீனாவும் பொறுமையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.