லண்டன்: பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் வங்கிகளில் மோசடி செய்து ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியதாக 3 என்.ஆர்.ஐ. தொழிலதிபர்களுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.