கொழும்பு: இலங்கை தலை நகர் கொழும்புவில் மொரட்டுவா பல்கலைக் கழகம் அருகே குண்டு வெடித்ததில் 21 பேர் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.