பீஜிங்: மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றார். அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் நடத்தும் பேச்சில் எல்லைச் சிக்கல், அரசியல் விவகாரங்கள் முக்கிய விடயங்களாக இடம்பெறும் என்று கருதப்படுகிறது.