கொழும்பு: யாழ்ப்பாணம் அருகில் உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்கப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புலிகளின் ராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறினார்.