புது டெல்லி: மத அடிப்படைவாதச் சக்திகளினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதையும் மீறித் தான் எழுதப்போவதாகவும் வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறியுள்ளார்.