கொழும்பு: சிறிலங்காவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பலியாகியுள்ளதுடன், 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.