பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டு நேரத்தை மாற்றியமைத்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.