கொழும்பு: சிறிலங்காவில் பெய்துவரும் தென்-மேற்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளதுடன், 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.